குறைந்தபட்ச ஊதியம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க நாமக்கல் மாவட்ட குழு கூட்டம் சிஐடியு மாவட்ட குழு அலுவலகத்தில் நடைபெற்றது